பல வருடங்களுக்குப் பிறகு சத்குரு தமிழில் நடத்தும் நிகழ்ச்சி: • சத்குரு வழிகாட்டுதலில் சக்தி மிகுந்த தியானங்களில் ஈடுபடலாம் • உச்சபட்ச பேரானந்தத்தை உணரலாம் • உங்களுக்குள் இருக்கும் தீவிரமான கேள்விகளுக்கு சத்குருவிடம் இருந்து பதில் பெறலாம்
ஈஷா யோகா மையம், கோவை (சத்குருவுடன் நேரடியாக) & தமிழகமெங்கும் உள்ளூர் மையங்களில் (நேரலையில்)
இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!இடங்கள் வேகமாக நிரம்பிக்கொண்டிருக்கின்றன. பதிவில் உதவி தேவைப்பட்டால்/ for support: +91 8300099555 / guruvinmadiyil@sadhguru.org
அன்பும் ஆனந்தமும், ஈஷா தன்னார்வலர்கள் |