information

Saturday, 31 May 2025

சத்குருவுடன் ஒரு நாள் - குருவின் மடியில் நிகழ்ச்சியில் பங்கேற்க இன்றே பதிவு செய்யுங்கள்!

சத்குருவுடன் ஒரு நாள் குருவின் மடியில் அருளில் திளைத்திடுங்கள்

சத்குருவுடன் ஒரு நாள்

குருவின் மடியில்

அருளில் திளைத்திடுங்கள்


ஆகஸ்ட் 3, 2025, ஞாயிறு

காலை 10:00 முதல் மாலை 7:00 மணி வரை


இந்த நிகழ்ச்சியில் பங்குபெற ஈஷா யோகாவில் ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சிக்கு தீட்சை பெற்றிருப்பது அவசியம்.

பதிவு செய்ய

பல வருடங்களுக்குப் பிறகு சத்குரு தமிழில் நடத்தும் நிகழ்ச்சி:


•⁠  ⁠சத்குரு வழிகாட்டுதலில் சக்தி மிகுந்த தியானங்களில் ஈடுபடலாம் 
•⁠  உச்சபட்ச பேரானந்தத்தை உணரலாம் 
•⁠  ⁠உங்களுக்குள் இருக்கும் தீவிரமான கேள்விகளுக்கு சத்குருவிடம் இருந்து பதில் பெறலாம்


ஈஷா யோகா மையம், கோவை (சத்குருவுடன் நேரடியாக) & தமிழகமெங்கும் உள்ளூர் மையங்களில் (நேரலையில்)


இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!இடங்கள் வேகமாக நிரம்பிக்கொண்டிருக்கின்றன.

பதிவில் உதவி தேவைப்பட்டால்/ 

for support:

+91 8300099555 / 

guruvinmadiyil@sadhguru.org


அன்பும் ஆனந்தமும்,
ஈஷா தன்னார்வலர்கள்

© 2025 Isha Foundation. All rights reserved.
Isha Yoga Center, Velliangiri Foothills
Ishana Vihar Post, Coimbatore – 641114


Unsubscribe ⋅ isha.sadhguru.org

Isha

No comments:

Post a Comment