| நான் என்னும் எண்ணத்தால் நிரம்பி இருக்கும்போது உங்களால் உள்வாங்கிக்கொள்ள முடியாது. நான் என்பது குறைந்து போகும்போது, அதிகமாக வாங்கிக்கொள்ள முடியும். நான் என்பது அதிகமாக இருக்கும்போது, குறைவாகவே வாங்கிக்கொள்ள முடியும். |
|
| You cannot be receptive when you are too full of yourself. The less you are, the more you receive. The more you are, the less you receive. |
 |
|
No comments:
Post a Comment