information

Monday, 25 December 2023

Sadhguru Quote of the Day | 26 Dec 2023

26
Dec
இன்று பௌர்ணமி
„
பாதுகாப்பில்லாத உணர்வு, வாழ்க்கையை சரியான அர்த்தத்தில் உள்வாங்காமல் இருப்பதிலிருந்து வருகிறது. நாம் அனைவரும் ஒருநாள் இறப்போம்; நாம் வந்து போகிறோம். நம் வாழ்க்கையின் இயல்பும் தரமும் நம் உயிரோட்டத்தின் தீவிரத்தைப் பொறுத்தது.
The feeling of insecurity comes from not perceiving life in its right context. We are all mortal; we come and we go. The nature and quality of our lives depends on our intensity of Aliveness.
- Sadhguru
Does Sadhguru Have Fears and Insecurities? பகிருங்கள்
Whatsapp
Sadhguru App சத்குருவின் ஞானம், ஆரம்ப நிலை யோகா, வழிகாட்டுதலுடன் செய்யக்கூடிய தியானங்கள், ஈஷா யோகா ஆன்லைன், மேலும் பலவற்றிற்கு Sadhguru Appஐ டவுன்லோடு செய்யுங்கள். 50 லட்சத்துக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது!
சமூக ஊடகங்களில் சத்குருவைத் தொடருங்கள்:
Facebook
Twitter
Instagram
Youtube

Isha Foundation
Isha Yoga Center, Velliangiri Foothills, Ishana Vihar Post, Coimbatore - 641114

No comments:

Post a Comment