information

Thursday 31 October 2024

Sadhguru Quote of the Day | 1 Nov 2024

1
Nov
இன்று அமாவாசை
„
அசையும் அனைத்தும் தானாகவே சோர்ந்துவிடும். அசைவின்றி இருப்பது மட்டுமே எப்போதும் இருக்கும். தியானம் என்பது அடிப்படையில் அந்த அசைவின்மையை நோக்கி நகர்வது, இருப்பின் மையத்தைப் போல மாறுவது.
All that moves will exhaust itself. Only that which is still, is for always. Meditation is essentially to move towards that stillness, to become like the core of existence.
- Sadhguru
Still is for Always பகிருங்கள்
Whatsapp
Sadhguru App சத்குருவின் ஞானம், ஆரம்ப நிலை யோகா, வழிகாட்டுதலுடன் செய்யக்கூடிய தியானங்கள், ஈஷா யோகா ஆன்லைன், மேலும் பலவற்றிற்கு Sadhguru Appஐ டவுன்லோடு செய்யுங்கள். 50 லட்சத்துக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது!
சமூக ஊடகங்களில் சத்குருவைத் தொடருங்கள்:
Facebook
Twitter
Instagram
Youtube

Isha Foundation
Isha Yoga Center, Velliangiri Foothills, Ishana Vihar Post, Coimbatore - 641114

Wednesday 30 October 2024

Sadhguru Quote of the Day | 31 Oct 2024

31
Oct
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
„
நீங்கள் எந்தப் பாதையை பயணிக்கத் தேர்ந்தெடுத்தாலும், உங்கள் பாதைக்கு ஒளிசேர்க்கும் ஒளியாக நான் இருப்பேன். இந்த தீபாவளித் திருநாள், உங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் உங்கள் வாழ்வை ஒளிரச் செய்யட்டும். அன்பும் ஆசியும்,
Whatever path you choose to walk, let me be the Light that illuminates your way. May this Deepavali Light up your life within and without. Love & Blessings,
- Sadhguru
Sadhguru Explains the Lore, Legend, and Symbolism of Diwali பகிருங்கள்