“உயிர்நோக்கம் என்றால் உயிரின் நோக்கத்திற்கு நாம் மாறுவது. உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளிலிருந்து, உங்களுள் உள்ள உயிரின் நோக்கத்திற்கு நீங்கள் மாறினால், நீங்கள்தான் உங்கள் வாழ்க்கையின் இயக்குனராக இருப்பீர்கள்.” | நமஸ்காரம், உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இயல்பான ஆனந்தத்தையும் அன்பையும் அனுபவிக்க விரும்புகிறீர்களா? இதற்கு எளிய யோகப் பயிற்சிகள் உங்களுக்கு உதவினால் எப்படி இருக்கும்? | உயிர்நோக்கம் என்பது, யோகப் பாதையில் பயணிப்பதற்கான, உள்நிலை மாற்றத்தை ஏற்படுத்தும் எளிமையான ஒரு முதல் படியாகும். சத்குருவால் வடிவமைக்கப்பட்டுள்ள இப்பயிற்சி நமது உடல், மனம், உணர்ச்சிகள், சக்திகள் மற்றும் நமக்குள் இருக்கும் பஞ்ச பூதங்களை நமது நல்வாழ்வை நோக்கி செயல்படச் செய்கிறது. | இந்த வகுப்பு ஆன்லைனில் இலவசமாக வழங்கப்படுகிறது (தமிழில் மட்டும்). | நிகழ்ச்சி தேதிகள்: டிசம்பர் 5-7, 2025 பதிவு விரைவில் முடிவடைகிறது! | அன்பும் ஆனந்தமும் ஈஷா தன்னார்வலர்கள் | | | | | ©2025 Isha Foundation. All rights reserved. Isha Yoga Center, Velliangiri Foothills, Ishana Vihar Post, Coimbatore – 641114 Unsubscribe · shivanga.org | | | |
No comments:
Post a Comment