information

Thursday, 13 November 2025

Sadhguru Quote of the Day | 14 Nov 2025

14
Nov
நாளை ஏகாதசி
„
அன்பின் அரவணைப்பில், மகிழ்ச்சியின் மடியில், ஊக்கம் அளிக்கும் ஒரு சூழலை உருவாக்கிவிட்டால், நாம் குழந்தைகளுக்கு பெரிதாக எதுவும் கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை. இயல்பாகவே அவர்களின் முழுமையான திறனுக்கு மலர்ந்து விடுவார்கள்.
If you create an atmosphere of Inspiration, cushioned by Love and colored by Joy, you do not have to teach Children much. They will naturally blossom into their Full Potential.
- Sadhguru
Learn Life from Your Child பகிருங்கள்
Whatsapp
Sadhguru App சத்குருவின் ஞானம், ஆரம்ப நிலை யோகா, வழிகாட்டுதலுடன் செய்யக்கூடிய தியானங்கள், ஈஷா யோகா ஆன்லைன், மேலும் பலவற்றிற்கு Sadhguru Appஐ டவுன்லோடு செய்யுங்கள். 50 லட்சத்துக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது!
சமூக ஊடகங்களில் சத்குருவைத் தொடருங்கள்:
Facebook
Twitter
Instagram
Youtube

Isha Foundation
Isha Yoga Center, Velliangiri Foothills, Ishana Vihar Post, Coimbatore - 641114

No comments:

Post a Comment